இந்தியாவில் கொரோனா தொற்று 20 லட்சத்தை தாண்டியது : ஒரே நாளில் 62,538 பேருக்கு கொரோனா பாதிப்பு!

உலகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.92 கோடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையோ 7.16 லட்சமாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று 20 லட்சத்தை தாண்டியது : ஒரே நாளில் 62,538 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 20,27,074 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 13.78 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41,585 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

இந்தியாவில் கொரோனா தொற்று 20 லட்சத்தை தாண்டியது : ஒரே நாளில் 62,538 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 62,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 886பேர் பலியாகியுள்ளனர்.