Recent News

மேலும்

மேலும்

தேனி மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,526 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது நேற்று...

மேலும்

எங்க கட்சியில் சேர விரும்பினால் விரிந்த கைகளுடன் வரவேற்போம்.. சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.

Gps: ராஜஸ்தானில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தவர் அந்த கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி...

மேலும்

உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!.

கொரொனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அதனால், பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் இயங்கவில்லை. தேர்வுகளைக்கூட ரத்து செய்துவிட்டார்கள். ஆனாலும், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளைப் பள்ளியில்...

மேலும்

`கொல்லப்பட்ட மனைவி, மருமகள்; தப்பிய 8 மாத குழந்தை!’- ராணுவ வீரரின் குடும்பத்தை பதறவைத்த இரட்டைக் கொலை

காளையார் கோவில் அருகே நகைக்காக இரண்டு பேரை கொலை செய்துவிட்டு 80 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் குடும்பத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே...

மேலும்

அம்மன் அருளை அள்ளி தரும் ஆடி மாதம்… ஆடி மாத சிறப்புகள் இதோ!

ஆடி மாதம் பிறந்து விட்டது . அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களைகட்ட தொடங்கவிடும் . ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் . ஆடிமாதத்தில் சிவன் சக்தியில்...

மேலும்

மணிக்கணக்கில் டி.வி பார்ப்பவர்களுக்கு கழுத்து வலி வரலாம்!

கழுத்து வலி... வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் இந்தப் பிரச்சினை இன்றைக்கு இளம் வயதினரையும் பாதிப்பது வேதனை. கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவது கழுத்துவலி வருவதற்கு முக்கியக் காரணம். அதிக சுமையை...

மேலும்

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது!

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு...

ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.15,000- முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இந்தியாவில் இதுவரை 9,33,450 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல இடங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்கள்...

அதிகரித்து வரும் கொரோன வைரஸ் பாதிப்பு.. நாளை முதல் 16 நாட்களுக்கு பீகாரில் லாக்டவுன்…

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. பீகாரில் அண்மையில் காலமாக கொரோனா வைரஸ் மேலும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, பீகாரில் கொரோனா வைரஸால்...

3 மாதத்தில் ரூ.2,390 கோடி லாபம்…. லாக்டவுனில் காலத்தில் தூள் கிளப்பிய விப்ரோ..

நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை நேற்று வெளியிட்டது. 2020 ஜூன் காலாண்டில் விப்ரோ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,390.4...

மேலும்

இணைந்திருங்கள்.!

118,186FansLike
9,004FollowersFollow
253,000SubscribersSubscribe
- Advertisement -

கட்டுக்குள் வராத கொரோனா : இதுவரை 5 லட்சத்து 80 ஆயிரத்து 248 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை இதுவரை உலகம் முழுவதும்...

உலகளவில் 1.34 கோடி பேருக்கு கொரோனா..!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை...

சீதா பிறந்தது நேபாளம்தான்… ராமர் அயோத்தியில்தான் பிறந்தார்! -ராமர் கோவில் டிரஸ்ட் கண்டனம்!

ராமர் பிறந்த இடம் நேபாளத்தில் உள்ளது என்றும் அவர் நேபாளி என்றும் கூறிய நேபாள பிரதமர் ஒளிக்கு ராமர் கோவில் கட்டுமான கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. ராமர் பிறந்த இடம் இந்தியாவில் உள்ள அயோத்தி...

மேலும்

`பிளாக்வுட் அசத்தல்; வீழ்ந்தது இங்கிலாந்து!- அந்நிய மண்ணில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது. பிளாக்வுட் அபாரமாக விளையாடி 95 ரன்கள் குவித்தார். உலக நாடுகளை...

கொரோனா எதிரொலி: ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் ரத்து – பிசிசிஐ

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 4 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படாமல் தடைபட்டுள்ளன. உலகின் பணக்கார டி20 தொடரான ஐபிஎல் கொரோனா தொற்றால் நடைபெறாமலேயே உள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ்...

கொரோனா விளைவு: ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

மெல்போர்ன்: கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் மாதம்...

டெல்லி கிளப்பின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் டோபல் கொரோனாவால் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி கிளப்பின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் டோபல் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார். பிரபல முன்னாள் டெல்லி கிளப் கிரிக்கெட் வீரரும், டெல்லியின் முன்னாள் யு-23 ஊழியருமான சஞ்சய் டோபல்...

மேலும்

Open

ttn

Close