Home உலகம் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : உலகளவில் 1.53 கோடி பேர் பாதிப்பு!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : உலகளவில் 1.53 கோடி பேர் பாதிப்பு!

ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

corona

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

corona

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 53 லட்சத்து 73 ஆயிரத்து 614 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 6 லட்சத்து 30 ஆயிரத்து 193  பேர்  பலியாகி உள்ளனர் . மேலும் 93 லட்சத்து 49 ஆயிரத்து 192  பேர் குணமாகியுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

தேர்தல் வந்தால் ஓட்டுப் போடுவது என்று சுருங்கிவிட்டது.. கவலை தெரிவித்த கமல்!

நாடு முழுவதும் இன்று 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் அதன் இன்னொரு வடிவமான டிராக்டர் பேரணி சவால்களுக்கு மத்தியில்...

டெல்லி அணிவகுப்பில் ஒலித்த ‘சாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்!

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்று வரும் அணிவகுப்பில் சுவாமி ஐயப்பன் கோஷம் ஒலிக்கப்பட்டது. நம் நாட்டின் 72ஆவது குடியரசு தினவிழாவையொட்டி, தலைநகர் டெல்லி ராஜ்பாத்தில்...

டிக்டாக் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி!

டிக்டாக், சேர்இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த வருடம் ஜூன் மாத இறுதியில் டிக்டாக், யூசி...

நள்ளிரவில் வெள்ளாடுகளை திருடிய சிறுவன் உள்பட 4 பேர் கைது

சேலம் ஆத்தூர் அருகே நள்ளரவில் வெள்ளாடுகளை திருடிய சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த...
Do NOT follow this link or you will be banned from the site!