கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.08 லட்சம் ஆக அதிகரிப்பு!

 

கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.08 லட்சம் ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.08 லட்சம் ஆக அதிகரிப்பு!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரத்து 349 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 87 லட்சத்து 34 ஆயிரத்து 789 பேர் குணமாகியுள்ளனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.08 லட்சம் ஆக அதிகரிப்பு!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 6 லட்சத்து 8 ஆயிரத்து 856 பேர் பலியாகி உள்ளனர்.