பாவனிசாகர் அணை நீர்மட்டம் 95 அடியை எட்டியுள்ளது!

 

பாவனிசாகர் அணை நீர்மட்டம் 95 அடியை எட்டியுள்ளது!

தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமடைந்து வருவதால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாவனிசாகர் அணை நீர்மட்டம் 95 அடியை எட்டியுள்ளது!

நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.  இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பாவனிசாகர் அணை நீர்மட்டம் 95 அடியை எட்டியுள்ளது!

இந்நிலையில் ஈரோடு பாவனிசாகர் அணைக்கு நீர் வரத்து 39,617 கனஅடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 95 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 95 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 24.88 டிஎம்சியாகவும், நீர் திறப்பு 900 கன அடியாகவும் உள்ளது