Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட 0.12 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு  83.75 காசுகளாகவும், டீசல் விலையில்  எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு  ரூ.78.86 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

மாவட்ட செய்திகள்

Most Popular

“என்ன பண்ணாலும் பெண்ணாவே பொறக்குதே “கோபத்தில் ஒரு கணவர் என்ன பண்ணார் பாருங்க..

தன்னுடைய மனைவி தொடர்ந்து பெண் குழந்தையாக பெற்றதால் ஒரு கணவன் அவரை விவகாரத்து செய்ததால் அவர் போலீசில் புகார் கொடுத்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை கவலைக்கிடம் : சோகத்தில் சக நடிகர்கள்!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகையின் உடல்நிலை மோசமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் மக்களின் கவனம்...

“தமிழகத்திற்கு ரெட் அலர்ட்” : மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை !

தமிழகத்தில் வரும் 2ம் தேதி அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி...

“இரவு முழுவதும் உறவு கொண்ட காதலர்கள் ..”காலையில் பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இரு காதலர்களை அவர்களின் பெற்றோர் பிரித்ததால் மனமுடைந்த அவர்கள் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார்கள் .
Do NOT follow this link or you will be banned from the site!