Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு 83.63 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு ரூ. 77.91 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular

10 லட்சத்தைக் கடந்த கொரோனா மரணங்கள் – உலகளவில் கொரோனா நிலவரம்

செப்டம்பர் 28-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம்...

பன்மடங்கு பலன்களை தரும் மகா கணபதி மந்திரம்!

மங்கள மூர்த்தியான மகா கணபதியின் மந்திரம் மகா சக்தி வாய்ந்தது. சடங்கிலும் பூஜையிலும் முதல் பூஜை, வழிபாடு என முழுமுதற்கடவுளான பிள்ளையாருக்கு இருந்தாலும், எந்தவிதமாக விநாயகரை எப்படி பூஜை செய்து...

“எடுங்கடா வண்டிய ,புடிங்கடா அவளை” -மகனின் காதலியை கடத்திய தாய்.

ஒரு பெண்ணை காதலிக்கும் காதலனின் தாயே, அவரின் காதலியை கடத்திக்கொண்டு போய் மகனுக்கு கட்டி வைக்க முற்ப்பட்டபோது பிடிபட்டார். பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்...

மீண்டும் ஒலித்த முதல்வர் கோஷங்கள் !

வருங்கால முதல்வர் !? நிரந்தர முதல்வர் !? என்கிற கோஷங்களால் அதிமுகவுக்கு இரண்டு பிரிவுகளாக அணி சேர்க்கை உள்ள நிலையில், செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.ஏற்கெனவே இந்த குழப்பத்தால் நிர்வாகிகளும்,...
Do NOT follow this link or you will be banned from the site!