Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு 83.63 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு ரூ. 77.91 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு : உ.பி முழுவதும் பலத்தப் பாதுகாப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு...

“உன்னை கொடுத்தால் வேலை கொடுப்பேன்” -இன்டர்வ்யூ போன பெண்ணுக்கு நடந்த கொடுமை

ஒரு பெண் வேலை தேடி, ஒரு நிறுவனத்தில் நடந்த இன்டர்வ்யூவுக்கு போன போது அங்கு இன்டர்வ்யூ நடத்தியவரால் பலத்காரத்துக்குள்ளான சம்பவம் பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

கிசான் முறைகேடு – உதவி வேளாண் பெண் அதிகாரி கைது!

கிசான் முறைகேடு தொடர்பாக பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளின் கிசான்...

இப்போதைக்கு பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை… கர்நாடக கல்வித்துறை அமைச்சர்

கர்நாடகாவில் தற்சமயம் பள்ளிகளை திறக்கும் திட்டம் எதுவும் இல்லை என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ். சுரேஷ் குமார் தெரிவித்தார். தொற்றுநோயான கொரோனா வைரஸ் காரணமாக...
Do NOT follow this link or you will be banned from the site!