திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் கைது!

 

திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் கைது!

இந்து மதம் குறித்து அவதூறு பரப்பியதாக இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் கைது!

இந்து மதம் குறித்து அவதூறு பரப்பும் விதமாக சமூக வலைதளங்களில் இயக்குநர் வேலு பிரபாகர் வீடியோ வெளியீட்டு வந்துள்ளார்.

திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் கைது!

இதுகுறித்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசியதாக  பாரத் முன்னணி அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் இயக்குநர் வேலு பிரபாகரனை சென்னையில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.