×

“தோனியை இந்திய அணி மிஸ் செய்யும்; சென்னை மீதான உங்களது காதல் தொடர்வது மகிழ்ச்சி” : கமல் ஹாசன் பாராட்டு!

இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று மாலை அறிவித்தார். இதைத்தொடர்ந்து சக வீரரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக பதிவிட்டார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து தோனி குறித்து சச்சின், விராட் கோலி என கிரிக்கெட் வீரர்களும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். Dear @msdhoni Thank you for demonstrating
 

இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று மாலை அறிவித்தார். இதைத்தொடர்ந்து சக வீரரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக பதிவிட்டார்.

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து தோனி குறித்து சச்சின், விராட் கோலி என கிரிக்கெட் வீரர்களும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.