Home உலகம் இதுவரை உலகளவில் 1.86 கோடி பேருக்கு கொரோனா!

இதுவரை உலகளவில் 1.86 கோடி பேருக்கு கொரோனா!

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

blank

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 7 லட்சத்து 03  ஆயிரத்து 371 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 1 கோடியே 19 லட்சத்து 08 ஆயிரத்து 712 பேர் குணமாகியுள்ளனர்.

Most Popular

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஐபிஎல் தொடரின் நேற்றைய...

கள்ளக்குறிச்சியில் இடி தாக்கியதில் 65 ஆடுகள் உடல்கருகி இறந்தன!

உளுந்தூர்பேட்டையில் இடி தாக்கியதில் ராமச்சந்திரன் என்பவரின் 65 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை ஊ.செல்லூரில்...

“லட்டு மாதிரி பொண்ணுங்கள துட்டு கொடுத்து தூக்கலாம்” -கிளப்பிலிருந்த வந்த போனை நம்பி கிளம்பிப்போனவரின் நிலை.

அழகான பெண்களோடு ஜாலியாக இருக்கலாம் என்று ஒரு டேட்டிங் கிளப்பிலிருந்து வந்த போனை நம்பி போனவரிடம் 15 லட்ச ரூபாய் பணத்தை பறித்துக்கொண்ட கிளப் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்...

“பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு இன்னும் சம்பளமே தரவில்லை” : நடிகை கஸ்தூரி

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளம் இன்னும் தனக்கு வழங்கப்படவில்லை என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில்...
Do NOT follow this link or you will be banned from the site!