ஒரே கணவர் மூலம் ஒரே நேரத்தில் கருத்தரிக்க முயற்சித்த இரட்டை சகோதரிகள் - வைரலாகும் வீடியோ

 
a

இரட்டை குழந்தைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பதோடு ஒரே குணாதிசயங்களுடன் இருப்பர்.   இதனால் பெரும்பாலான இரட்டை இரட்டையர்கள் ஒரே ஆடை  உடுத்து. வதுண்டு ஆனால் திருமண விஷயத்தில் வேறுபட்டு தான் போய்விடுவார்கள்.   ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு இரட்டை சகோதரர்கள் திருமணத்திலும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள்.

aa

 அனா, லூசி என்கிற அந்த இரட்டை சகோதரிகள் ஆஸ்திரேலியாவில் மிக பிரபலம்.   காரணம் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக ஆடை அணிவது தான்.   ஒரே மாதிரி ஆடை அணிவது,  ஒரே மாதிரியாக மேக்கப் போடுவது என்று வாழ்வில்  ஒவ்வொன்றையும் இருவரும் ஒரே மாதிரியாக செய்து வருவதால் மிகவும் பிரபலம் ஆகி விட்டனர்.

 35 வயதாகும் இந்த இரட்டை சகோதரிகள் 40வயது பென் என்பவரை டேட்டிங் செய்து சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த இரட்டை சகோதரிகளுக்கு ஒரு ஆசை.   இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரிக்க வேண்டும் என்பதுதான். 

 இது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின்னர் இருவரும் தனது ஒரே கணவர் மூலம் ஒரே நேரத்தில் கருத்தரிக்க முயற்சிக்கிறார்கள்.   இது வீடியோவாகவும் பதிவாகிறது.  அதாவது தங்களது உடலின் வெப்ப நிலையை பரிசோதித்து அது கருத்தரிக்க சாதகமாக இருக்கிறதா என்பதை அறிகின்றனர்.  அதன் பின்னர் படுக்கைக்கு கணவர் பென்னை அழைக்கின்றனர்.

aaa

 பென் வந்து அனா, லுசி இருவருக்கும் இடையே படுக்கிறார்.   அத்துடன் கேமராமேன் கதவை சாத்திக்கொண்டு கேமராவை தூக்கிக் கொண்டு வெளியே செல்கிறார். பின்னர் மீண்டும் கேமரா கதவை திறந்து கொண்டு நுழையும்போது சகோதரிகள் இருவரும் கட்டிலில் படுத்துக்கொண்டு காலை மட்டும் சுவற்றில் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் .

அதாவது உடலுறவு முடிந்து விட்டது என்பதை இது காட்டுகிறது .  உடலுறவு முடிந்ததும் காலை இப்படி சுவற்றில் வைத்துக் கொண்டு இருந்தால் உடனடியாக  கரு உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால் அந்த சகோதரரிகள் இப்படி செய்திருக்கிறார்கள்.

 ஒரே கணவர் மூலம் ஒரே நேரத்தில் கருத்தரிக்க முயற்சித்த இந்த சகோதரரிகளின் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.