உலகளவில் கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 76 ஆயிரத்து 409 பேர் பலி!
Jul 31, 2020, 07:51 IST1596162061000
கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 74 லட்சத்து 64 ஆயிரத்து 995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்1 கோடியே 93 லட்சத்து 2 ஆயிரத்து 918 பேர் குணமாகியுள்ளனர்.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது. இதுவரை 6 லட்சத்து 76 ஆயிரத்து 409 பேர் பலியாகி உள்ளனர்.