கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 80.28 லட்சமாக உயர்வு!

 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 80.28 லட்சமாக உயர்வு!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 80.28 லட்சமாக உயர்வு!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 34 லட்சத்து 46 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 78 லட்சத்து 39 ஆயிரத்து 676 பேர் குணமாகியுள்ளனர்.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 80.28 லட்சமாக உயர்வு!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து 80 ஆயிரத்து 248 பேர் பலியாகி உள்ளனர்.