உலகளவில் கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 97  ஆயிரத்து 175  பேர் பலி!

 

உலகளவில் கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 97  ஆயிரத்து 175  பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

உலகளவில் கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 97  ஆயிரத்து 175  பேர் பலி!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 84  லட்சத்து 42  ஆயிரத்து 382  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 கோடியே 16   லட்சத்து 72 ஆயிரத்து 615 பேர் குணமாகியுள்ளனர்.

உலகளவில் கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 97  ஆயிரத்து 175  பேர் பலி!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது. இதுவரை 6 லட்சத்து 97  ஆயிரத்து 175  பேர் பலியாகி உள்ளனர்