மனைவியை விருந்து வைத்த கணவன் -அதை வீடியோவாக பதிவு செய்தது இதற்காகத்தான்!

 
r

நண்பனின் வீட்டில் விழாவிற்காக செல்கிறோம் என்று சொல்லி மனைவியை அழைத்து சென்றிருக்கிறார்.  அங்கு சென்ற பின்னர்தான் அந்த இளம்பெண்ணுக்கு தெரிந்து இருக்கிறது நண்பர்களுக்கு விருந்து வைக்கத் அழைத்து வந்திருப்பது.   

நண்பர்களை சந்தோசப்படுத்த இதை செய்தே ஆகவேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்.   தன் மனைவியை நண்பர்கள் உல்லாசம் அனுபவித்த போது அதை வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார்.  

rr

 இந்த வீடியோவை காட்டி காட்டியே மனைவியை மிரட்டி கடந்த இரண்டு வருடங்களாக தனது சொந்த லாபத்திற்காக  பலருக்கும் விருந்தாக்கி வந்திருக்கிறார்.  ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த அந்த இளம்பெண் கணவரின் கொடுமைகளைத் தாங்க முடியாது என்று போலீசில் புகார் அளித்திருக்கிறார்.   தனக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தில் தொடர்பு உள்ள அத்தனை  பேரின் விபரங்களையும் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

 இதையடுத்து போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளை அடுத்தடுத்து கைது செய்து வருகிறார்கள்.  இதுவரைக்கும் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.   இதனால் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது .

அதே நேரம் 26 வயது இளம் பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த அவலம் கோட்டயம் பகுதியில்  அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.