அதிகரிக்கும் உயிரிழப்பு : இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 152 பேர்  பலி!

 

அதிகரிக்கும் உயிரிழப்பு : இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 152 பேர்  பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அதிகரிக்கும் உயிரிழப்பு : இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 152 பேர்  பலி!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும்  1 கோடியே 71 லட்சத்து 84 ஆயிரத்து 770 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 கோடியே 69  லட்சத்து 6 ஆயிரத்து 604  பேர் குணமாகியுள்ளனர்.

அதிகரிக்கும் உயிரிழப்பு : இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 152 பேர்  பலி!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது. இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 152 பேர்  பலியாகி உள்ளனர்.