அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் : இதுவரை 6 லட்சத்து 13 ஆயிரத்து 146 பேர்  பலி!

 

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் :  இதுவரை 6 லட்சத்து 13 ஆயிரத்து 146 பேர்  பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் :  இதுவரை 6 லட்சத்து 13 ஆயிரத்து 146 பேர்  பலி!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 48 லட்சத்து 51 ஆயிரத்து 246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  89லட்சத்து 06ஆயிரத்து 297 பேர்  குணமாகியுள்ளனர்.

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் :  இதுவரை 6 லட்சத்து 13 ஆயிரத்து 146 பேர்  பலி!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 6லட்சத்து 13 ஆயிரத்து 146 பேர்  பலியாகி உள்ளனர்.