முகக் கவசத்துடன் கார் ஓட்டும் நடிகர் ரஜினிகாந்த் : வைரல் போட்டோஸ்!
2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கிய ரஜினி அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார்.
– Thalaivar @rajinikanth took his Daughter @soundaryaarajni “LAMBOGINI” ✅ to Purchase Groceries 👌
-He himself is Self driving the car for safety 🚙!! pic.twitter.com/xD271gnJBD
— K@ss!m A@z!〽️ (@AazimKassim) July 20, 2020
இந்நிலையில் முகக் கவசத்துடன் ரஜினிகாந்த் லம்போஹினி கார் ஓட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. #LionInLamborghini என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்துள்ளனர்.
மேலும் மகள் சுவுந்தர்யா ரஜினிகாந்த் அவரின் கணவர் விசாகன் மற்றும் மகன் வேத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வேகமாக பரவி வருகிறது.