தொடர்ந்து குறைந்து வரும் தங்க விலை : இன்றைய நிலவரம் இதோ!
தங்க விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் தங்கத்தின் வரத்து குறைந்து விலை மேலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயம் கடந்த சில நாட்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் விலை காணப்படுகிறது. இன்றைய நிலவரத்தின் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ. 40,024 க்கு விற்பனைவிற்கப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின்
Aug 24, 2020, 11:07 IST
தங்க விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தது.
இதனால் தங்கத்தின் வரத்து குறைந்து விலை மேலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயம் கடந்த சில நாட்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் விலை காணப்படுகிறது.
இன்றைய நிலவரத்தின் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ. 40,024 க்கு விற்பனை
விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,003 க்கு விற்பனை செய்யப்படுகிறது.