×

முன்னாள் எம்பி ஏ.எம்.வேலு உடல்நலகுறைவால் காலமானார்!

அரக்கோணம் முன்னாள் எம்பி ஏ.எம்.வேலு உடல்நலகுறைவால் காலமானார். ராணிப்பேட்டை சோளிங்கரை சேர்ந்த அரக்கோணம் முன்னாள் எம் பி ஏ. எம். வேலு உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 1980ல் காங்கிரஸ் சார்பிலும், 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் எம்பியாக தேர்வானவர் வேலு என்பது குறிப்பிடத்தக்கது.
 

அரக்கோணம் முன்னாள் எம்பி ஏ.எம்.வேலு உடல்நலகுறைவால் காலமானார்.

ராணிப்பேட்டை சோளிங்கரை சேர்ந்த அரக்கோணம் முன்னாள் எம் பி ஏ. எம். வேலு உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

 

1980ல் காங்கிரஸ் சார்பிலும், 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் எம்பியாக தேர்வானவர் வேலு என்பது குறிப்பிடத்தக்கது.