×

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்!

சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து சிற்றரசு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தென் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமிக்கபடுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பு தனக்கு தரப்படாதால் அவர் அதிருப்தியில் உள்ளதாக
 

சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து சிற்றரசு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தென் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல  சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமிக்கபடுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

 

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மேற்கு மாவட்ட  பொறுப்பு தனக்கு தரப்படாதால் அவர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.