×

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் காலமானார்!

மத்திய பிரதேச ஆளுநராக இருந்த வந்த லால்ஜி தாண்டன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் சிறுநீரகக் கோளாறு, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆளுநர் லால்ஜி தாண்டன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். இதை அவரது மகன் அசுதோஷ் தாண்டன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். உ. பியின் லக்னோவை சேர்ந்த பாஜகவின் லால்ஜி பாஜகவின்
 

மத்திய பிரதேச ஆளுநராக இருந்த வந்த லால்ஜி தாண்டன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் சிறுநீரகக் கோளாறு, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் ஆளுநர் லால்ஜி தாண்டன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். இதை அவரது மகன் அசுதோஷ் தாண்டன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். உ. பியின் லக்னோவை சேர்ந்த பாஜகவின் லால்ஜி பாஜகவின் எம்பியாகவும் , பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார்.