×

முகக் கவசத்துடன் கார் ஓட்டும் நடிகர் ரஜினிகாந்த் : வைரல் போட்டோஸ்!

2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கிய ரஜினி அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார். இதையடுத்து பேட்ட, தர்பார் படங்களில் நடித்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து நவம்பரில் கட்சி தொடங்குவார் என்று ரஜினியின் அபிமானி கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ரஜினியின் கட்சி
 

2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கிய ரஜினி அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார்.

இதையடுத்து பேட்ட, தர்பார் படங்களில் நடித்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து  நவம்பரில் கட்சி தொடங்குவார் என்று ரஜினியின் அபிமானி கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ரஜினியின் கட்சி உதயம் ஆகஸ்ட்டுக்கு பதில் நவம்பருக்கு தள்ளிபோனதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் மகள் சுவுந்தர்யா ரஜினிகாந்த் அவரின் கணவர் விசாகன் மற்றும் மகன் வேத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வேகமாக பரவி வருகிறது.