அயோக்கியன் எஸ்.ரா சற்குணம்… கொந்தளிக்கும் பாஜகவினர்!

 

அயோக்கியன் எஸ்.ரா சற்குணம்… கொந்தளிக்கும் பாஜகவினர்!

மோடிஜி பற்றி இழிவாக பேசியுள்ள அயோக்கியன் எஸ்.ரா சற்குணம் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்

அயோக்கியன் எஸ்.ரா சற்குணம்… கொந்தளிக்கும் பாஜகவினர்!

ஒரு மனுசன் கல்யாணம் பண்ணினா அஞ்சு நாளாவது பொண்டாட்டியோட வாழ்ந்ததானே கஷ்ட நஷ்டம் தெரியும். புள்ளகுட்டிகளோட வாழ்ந்தாதானே தெரியும் கஷ்டம் நஷ்டம். யாரோட வாழ்ந்தாரோ தெரியல. கல்யாணம் கட்டி ஒரு வாரம் கூட பொண்டாட்டி கூட வாழக்கூடாதா? அப்படி உள்ள உனக்கு இந்த நாட்டை கட்டி ஆள என்ன தகுதி இருக்கிறது? என்று திமுக உண்ணாவிரத மேடையில், கிறிஸ்துவ பாதிரியார் எஸ்.ரா.சற்குணம் பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கையினை விமர்சித்ததால் வெகுண்டெழுந்த பாஜகவினர் சற்குணத்திற்கு எதிரான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அயோக்கியன் எஸ்.ரா சற்குணம்… கொந்தளிக்கும் பாஜகவினர்!

முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடிஜி அவர்கள் பற்றி இழிவாக பேசியுள்ள அயோக்கியன் எஸ்.ரா சற்குணம் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்.

அயோக்கியன் எஸ்.ரா சற்குணம்… கொந்தளிக்கும் பாஜகவினர்!

அகில உலக அயோக்கியன் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று எஸ்.ரா.சற்குணத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வீசுகிறார்கள் பாஜகவினர்.

இந்த செயலை பாரத மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். எஸ்.ரா சற்குணம் என்ற பாதிரி இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசுகிறான். அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கொதிக்கிறார்கள்.

அயோக்கியன் எஸ்.ரா சற்குணம்… கொந்தளிக்கும் பாஜகவினர்!

ஆனால், சிலரோ, சமூக வலைதளத்தில் ட்வீட் போடுவதை விட, நீங்கள் உண்மையாகவே மனது வைத்தால் அவனுக்கு தக்க தண்டனை உடனடியாக வாங்கித் தரலாமே? இல்லாவிட்டால் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்? மோடியுடன், அமித்ஷாவுடன் உங்களுக்கு உள்ள நெருக்கத்திற்கு பயன்படுத்தி உடனே செய்யுங்கள் என்று எச்.ராஜாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் பாஜகவினர்.