பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி வந்த இளைஞர் கைது!

 

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி வந்த இளைஞர் கைது!

பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி வந்த இளைஞர் கைது!

மதுரை நாகமலை சின்னக்கண்ணு நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த கனிமொழி என்ற பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதை வைத்து அந்த பெண்ணை தன்னுடன் உறவில் ஈடுபட கூறி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி வந்த இளைஞர் கைது!

இந்நிலையில் ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அப்பெண் நாகமலை புதுக்கோட்டை போலீஸில் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.