நலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்!

 

நலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்!

பஞ்ச முக ருத்ராட்சம் அணிவது சிறப்பானது என்று சொல்வார்கள். அதனால் ருத்ராட்சம் மீது பலருக்கும் ஆர்வம் உள்ளது. ருத்ராட்சம் உற்பத்தில் 60 சதவிகிதம் பஞ்ச முக ருத்ராட்சமாக இருக்கிறது.

ருத்ராட்சத்தில் ஒரு முகத்தில் இருந்து 21 முகங்கள் கொண்டவை வரை பல ரகங்கள் உள்ளன. இதில் எல்லாம் எல்லோருக்கும் பொருந்தாது. 12 ராசிக்காரர்களுக்கும் அவரவருக்கு உரிய நட்சத்திரங்களின் அடிப்படையில் அணிய வேண்டிய ருத்திராட்சம் பற்றி காண்போம்.

நலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்!

அஸ்வினி – கேது நவ முகம் கொண்ட ருத்ராட்சம்

பரணி – சுக்ரன் ஷண் முகம் கொண்ட ருத்ராட்சம்

கார்த்திகை –  சூரியன் ஏக முகம் அல்லது த்வாதசமுகம் கொண்ட ருத்ராட்சம்

ரோஹிணி – சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்ராட்சம்

மிருகசீரிஷம் – செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்ராட்சம்

திருவாதிரை – ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்ராட்சம்

புனர் பூசம் – ப்ருஹஸ்பதி பஞ்ச முகம் கொண்ட ருத்ராட்சம்

பூசம் – சனி சப்த முகம் கொண்ட ருத்ராட்சம்

ஆயில்யம் – புதன் சதுர் முகம் கொண்ட ருத்ராட்சம்

மகம் – கேது நவ முகம் கொண்ட ருத்ராட்சம்

பூரம் – சுக்ரன் ஷண் முகம் கொண்ட ருத்ராட்சம்

உத்தரம் – சூரியன் ஏக முகம் அல்லது த்வாதச முகம் கொண்ட ருத்ராட்சம்

ஹஸ்தம் – சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்ராட்சம் அ

சித்திரை – செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்ராட்சம்

ஸ்வாதி – ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்ராட்சம்

விசாகம் – ப்ருஹஸ்பதி பஞ்சமுகம் கொண்ட ருத்ராட்சம்

அனுஷம் – சனி சப்த முகம் கொண்ட ருத்ராட்சம்

கேட்டை – புதன் சதுர் முகம் கொண்ட ருத்ராட்சம்

மூலம் – கேது நவ முகம் கொண்ட ருத்ராட்சம்

பூராடம் – சுக்ரன் ஷண் முகம் கொண்ட ருத்ராட்சம்

உத்திராடம் – சூரியன் ஏக முகம் அல்லது த்வாதச முகம் கொண்ட ருத்ராட்சம்

திருவோணம் –  சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்ராட்சம்

அவிட்டம் – செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்ராட்சம்

சதயம் – ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்ராட்சம்

பூரட்டாதி – சனி பஞ்ச முகம் கொண்ட ருத்ராட்சம்

உத்திரட்டாதி – சனி சப்த முகம் கொண்ட ருத்ராட்சம்

ரேவதி – புதன் சதுர்முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.