“அடையாளம் தெரியாத பிணத்தால் வந்த குழப்பம்” -இறந்த மனைவி உயிரோடு வந்தார் -அவரை கொலை செய்ததாக சிறைக்கு சென்ற கணவனும் வெளியே வந்தார் .

“அடையாளம் தெரியாத பிணத்தால் வந்த குழப்பம்” -இறந்த மனைவி உயிரோடு வந்தார் -அவரை கொலை செய்ததாக சிறைக்கு சென்ற கணவனும் வெளியே வந்தார் .

உத்திரபிரதேச மாநிலம் அலிகார் காவல்நிலையத்திற்கு ஒரு பெண் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தார் .அங்கு வந்த அவர் அங்குள்ள பெண் கான்ஸ்டபிளை சந்தித்து ,தன் பெயர் வர்ஷா என்றும் தான் இறந்து விட்டதாக கூறி என் குடும்பத்தார் ஏதோ ஒரு பிணத்தை உங்களிடம் அடையாளம் காமித்துள்ளார்கள் என்றதும் போலீசார் அதிர்ச்சியடைந்தார்கள் .

“அடையாளம் தெரியாத பிணத்தால் வந்த குழப்பம்” -இறந்த மனைவி உயிரோடு வந்தார் -அவரை கொலை செய்ததாக சிறைக்கு சென்ற கணவனும் வெளியே வந்தார் .
காஜியாபாத்தில் ஜூலை 23ம் தேதி ஒரு பெட்டியில் அடையாளம் தெரியாமலிருந்த ஒரு பிணத்தை அவரின் அப்பாவும் ,சகோதரனும் அது தன்னுடைய மகள் வர்ஷா என்றும், அவரை அவரின் மாமியாரும் ,கணவனும் வரதட்சணை புகாரில் கொலை செய்து பெட்டியில் அடைத்து வீசிவிட்டார்கள் என்றும் கூறினார்கள் .போலீசாரும் அதை நம்பி ,அந்த பிணத்தை அவரின் மகள் என்று முடிவு செய்து ,அவரின் மாமியார் ,மற்றும் கணவனை கொலை வழக்கில் கைது சிறையிலடைத்துள்ளனர் .இந்நிலையில் அநத பெண் ஒரு மாதம் கழித்து உயிரோடு வந்து தான் இறக்கவில்லை ,அந்த பெட்டியில் இருந்த பிணம் நானில்லை என்றதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர் .

“அடையாளம் தெரியாத பிணத்தால் வந்த குழப்பம்” -இறந்த மனைவி உயிரோடு வந்தார் -அவரை கொலை செய்ததாக சிறைக்கு சென்ற கணவனும் வெளியே வந்தார் .

இப்போது போலீசார் அந்த பெண்ணின் மாமியார் மற்றும் கணவனை விடுதலை செய்து ,அந்த வரதட்சணை வழக்கை முடித்து விட்டனர் .இப்போது அந்த பெட்டியில் இருந்த பிணம் யாரென்று கண்டுபிடிக்க போலிஸுக்கு அடுத்த தலைவலி ஆரம்பமாகியுள்ளது .