ஆடை இருக்கு ஆனால் இல்லாமல் ஓர் ஆட்டம்! அதிர்ச்சியில் கண்கலங்கிய நடுவர்கள்…
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில் “ஆஸ்திரேலியா காட் டாலேண்ட்” பெயரில் நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுவருகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில் “ஆஸ்திரேலியா காட் டாலேண்ட்” பெயரில் நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்தபடி வந்தனர். அவர்கள் மேடைக்கு வந்தவுடன் நடுவர்களும், பார்வையாளர்களும் அதிர்ச்சியில் மூழ்கினர். காரணம் பெண்களின் உடை இருப்பதே தெரியவில்லை. அந்த அளவிற்கு தோலில் நிறத்திலேயே உடையணிந்து வந்ததால் அனைவருக்கும், அந்த பெண்கள் நிர்வாணமாக இருப்பதுபோலவே தோன்றியது.
#GotTalentAU – VPA Studios Audition
BRAVE I STRONG I WORTHY These dancers from VPA STUDIOS have an important message you need to hear! #GotTalentAU
நடனமாடி முடித்தவுடன் ஏன் இந்த உடையை தேர்வு செய்தீர்கள் என நடுவர்கள் வினவினர். உடனே இளம்பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை வர்ணிக்கவே இப்படியொரு கான்சப்ட்டில் நடனத்தை அரங்கேற்றினோம், அதற்காகவே இப்படி ஒரு ஆடையை தேர்வு செய்தோம் என பதிலளித்தனர்.