“டிரம்ப் கோல்ட் கார்டு” திட்டம்- பணம் கொடுத்தால் அமெரிக்காவில் நேரடி நிரந்தர குடியுரிமை

 
“டிரம்ப் கோல்ட் கார்டு” திட்டம்- பணம் கொடுத்தால் அமெரிக்காவில் நேரடி நிரந்தர குடியுரிமை “டிரம்ப் கோல்ட் கார்டு” திட்டம்- பணம் கொடுத்தால் அமெரிக்காவில் நேரடி நிரந்தர குடியுரிமை

அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்து கையெழுத்திட்ட தங்க அட்டை என்றழைக்கப்படும் குடியேற்ற அனுமதி திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

s

அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்து கையெழுத்திட்ட தங்க அட்டை என்றழைக்கப்படும் குடியேற்ற அனுமதி திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அசாதாரண “டிரம்ப் கோல்ட் கார்டு” திட்டம்- பணம் கொடுத்தால் அமெரிக்காவில் நேரடி நிரந்தர குடியுரிமைதிறமைகள் கொண்ட வெளிநாட்டவர்களை அமெரிக்காவிற்கு ஈர்க்கும் நோக்கில் ”டிரம்ப் கோல்டு கார்டு” என்ற இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தின் கீழ், தனிநபர்கள் அமெரிக்காவில் நிரந்தர சட்டப்பூர்வ குடியுரிமை பெற வேண்டுமென்றால், 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய வேண்டும். நிறுவனங்களைப் பொறுத்தவரை, 2 மில்லியன் டாலர் முதலீடு செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு விசா ஸ்பான்சர் வழங்கலாம். இத்திட்டத்தின் மூலம் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டு, அந்த பணம் வரி குறைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.