சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் கிறிஸ்டோஃபர் நோலன்

 
tn

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகலமாக  ஆஸ்கர் விருதுகள் விழா தொடங்கியது.    96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஓப்பன்ஹெய்மர்  திரைப்படத்திற்கு 13 விருதுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

  • ஒப்பன்ஹெய்மர் படத்திற்காக சிறந்த இசையமைப்புக்கான ஆஸ்கர் விருதைப் பெறுகிறார் லுட்விக் கோரன்சன்.
  • சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ஓப்பன்ஹெய்மர்
  • சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார் எம்மா ஸ்டோன்

tn

  • சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் கிறிஸ்டோஃபர் நோலன்
  • சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் சிலியன் மர்ஃபி
  • சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த படத்தொகுப்புப் பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது ஓப்பன்ஹெய்மர் திரைப்படம்

tn

  • ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார் ராபர்ட் டௌனி ஜூனியர்
  • The Holdovers படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார் டாவின் ஜாய் ரண்டோல்ஃப்