மொரோக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 600ஐ தாண்டியது!

 
tn

துருக்கி மொராக்கோ நாட்டில் இன்று அதிகாலை 3:14 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்கிருந்த வீடுகளின்  கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.   இந்த இடிபாடுகளில் சிக்கி  நூற்றுக்கணக்கானோர்  உயிரிழந்தனர்.

tn

காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மராகேச் என்ற பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு 6.8 என்ற  அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

tn

 

இந்நிலையில் மொரோக்கோவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 632 பேர் உயிரிழந்துள்ளனர். மொரோக்கோவில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மராகேஸ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.   6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில்  300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளனர்.