நேபாளத்தில் நிலச்சரிவு: 63 பயணிகளின் நிலை என்ன?

 
tt tt

நேபாளத்தில் நிலச்சரிவின்போது இரண்டு பேருந்துகள் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மதான் - அஷ்ரித் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரு பேருந்துகள் ஆற்றில் கவிழ்ந்தன.

tt

இடைவிடாத மழையால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு, மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையின் நாராயண்காத்-முகின் சாலையில் அதிகாலை 3:30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிகிறது.   இரண்டு பேருந்துகளிலும் 63 பேர் பயணித்த நிலையில் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.