கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 5 லட்சத்து 62 ஆயிரத்து 11 பேர் பலி!
Sat, 11 Jul 20201594436290000
கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதுவரை இதுவரை உலகம் முழுவதும் கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 367 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 73 லட்சத்து 20 ஆயிரத்து 877 பேர் குணமாகியுள்ளனர்.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து 62ஆயிரத்து 011 பேர் பலியாகி உள்ளனர்.