14 வருடங்கள் மறுசீரமைப்பு பணி – எகிப்து மன்னர் ஜோசரின் பிரமிடு மீண்டும் திறப்பு

 

14 வருடங்கள் மறுசீரமைப்பு பணி – எகிப்து மன்னர் ஜோசரின் பிரமிடு மீண்டும் திறப்பு

14 வருடங்கள் மறுசீரமைப்பு பணிக்கு பிறகு எகிப்து மன்னர் ஜோசரின் பிரமிடு மீண்டும் திறக்கப்பட்டது.

கைரோ: 14 வருடங்கள் மறுசீரமைப்பு பணிக்கு பிறகு எகிப்து மன்னர் ஜோசரின் பிரமிடு மீண்டும் திறக்கப்பட்டது.

14 வருடங்கள் மறுசீரமைப்பு பணிக்கு பிறகு எகிப்து மன்னர் ஜோசரின் பிரமிடு மீண்டும் திறக்கப்பட்டது. சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த பிரமிடு சக்காரா எனும் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் இதன் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வந்தது. தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்து மக்கள் பார்வைக்கு பிரமிடு திறக்கப்பட்டது.

ttn

இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 கோடி மதிப்பில் இந்த பிரமிடு சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் முழுக்க கான்கிரீட் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பிரமிடு எனவும் கூறப்படுகிறது. அதனால் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலிலும் ஜோசரின் பிரமிடு இடம்பிடித்துள்ளது.