உலகளவில் கொரோனாவால் இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 39 ஆயிரத்து 169 பேர் பாதிப்பு!

ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 17 லட்சத்து 39 ஆயிரத்து 169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 40 ஆயிரத்து 660 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 66 லட்சத்து 41 ஆயிரத்து 866 பேர் குணமாகியுள்ளனர்.

Most Popular

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...

இலவசமாக கொரோனா தடுப்பூசி… அமெரிக்காவின் அதிரடி

கொரோனா நோய்த் தொற்றால் உலகம் கடந்த 9 மாதங்களாக படாத பாடு பட்டு வருகிறது. அதிலிருந்து மீளமுடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. உலகே வியக்கும் வல்லரசு நாடான அமெரிக்காவில் இன்றைய தேதியில் கொரோனாவால்...

மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா தொற்று? மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,26,245 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

“கடனை ஏமாற்ற எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க” கொடுத்த கடனை கேட்டதற்கு ,மனைவியை கெடுத்ததாக மிரட்டிய நண்பர்

ஒருவர் தான் கொடுத்த கடனை கேட்டதற்கு ,கடன் வாங்கியவர் தன்னுடைய மனைவியை கெடுத்ததாக புகார் கூறி அவரை மிரட்டிய சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கிலுள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும்...
Do NOT follow this link or you will be banned from the site!