Home உலகம் உலகம் முழுவதும் 1 கோடியே 15 லட்சத்து 55ஆயிரத்து 414 பேர் கொரோனாவால் பாதிப்பு!

உலகம் முழுவதும் 1 கோடியே 15 லட்சத்து 55ஆயிரத்து 414 பேர் கொரோனாவால் பாதிப்பு!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

உலகம் முழுவதும் 1 கோடியே 15 லட்சத்து 55ஆயிரத்து 414 பேர் கொரோனாவால் பாதிப்பு!

உலகம் முழுவதும் 1 கோடியே 15 லட்சத்து 55ஆயிரத்து 414 பேர் கொரோனாவால் பாதிப்பு!

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் 1 கோடியே 15 லட்சத்து 55ஆயிரத்து 414 பேர் கொரோனாவால் பாதிப்பு!

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே15 லட்சத்து 55ஆயிரத்து 414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 36 ஆயிரத்து 720 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 65 லட்சத்து 34 ஆயிரத்து 456 பேர் குணமாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் 1 கோடியே 15 லட்சத்து 55ஆயிரத்து 414 பேர் கொரோனாவால் பாதிப்பு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி புகார்!

கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர்கள்...

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்… வானதி சீனிவாசன் வேண்டுகோள்!

டெல்லி சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோதாவரி, காவிரி நதிநீர் இணைப்பு பற்றி பேச வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறையாக இன்று டெல்லியில் பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார். இதற்காக காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற அவருக்கு விமான...

திண்டுக்கல் அருகே லாரி மோதி காவலர் பலி!

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல்...
- Advertisment -
TopTamilNews