• October
    17
    Thursday

Main Area


மாதிரி படம்

'அப்ப சொந்த வீடு கூட இல்ல'.. 'இப்ப இவ்ளோ பெரிய தீவுக்கு ஓனர்!'.. இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!

‘அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்’ என்கிற பழமொழி எல்லாம் நிஜம் தான். ஆனால் அப்படி அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுப்பதற்கு கொஞ்சம் உழைப்பும் அவசியம் என்பதைத் ...


 நிலநடுக்கம்

பிலிப்பைன் நாட்டில் திடீர் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி இருக்கிறது என்ற தகவலையும் இந்த புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.


அலி ராசா

செஞ்ச வேலைக்கு காசு கேட்டா.. சிங்கத்தை விட்டு கடிக்க விடுறாங்க!! பாகிஸ்தானில் முதலாளியின் கொடூரம்

எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து முகமது ரஃபி என்பவரை அழைத்து பார்க்கச் சொல்லியிருக்கிறார்


விபத்து

சவுதி அரேபியா: புனித யாத்திரை சென்ற பேருந்து கவிழ்ந்து 35 பேர் பலி

புனித யாத்திரை சென்ற பேருந்து மதினா மசூதி அருகே உள்ள ஹஜ்ரா சாலையில் எதிரே வந்த கனரக வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. 


பட்டாம்பூச்சி

சிறகொடிந்த பட்டாம்பூச்சிக்கு வாழ்க்கை கொடுத்த பெண்! குவியும் பாராட்டுகள்!

பெண்கள் அழகை கொண்டாடுபவர்கள் மட்டுமல்ல.. அன்பாலும் பிற உயிர்களை ஆராதிப்பவர்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. நம்மூர் நடிகை த்ரிஷா நாய்க்குட்டிகளுக்கு பரிதாபபடுவதெல்லாம் ஒன்றும...


லீ டாலெக்

குடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி! கடமையைச் செய்த போலீசார்!

நம்ம ஊர்ல தெருவுக்கு நாலு டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரைக்கும் தெறந்திருக்கு. அதுக்கு பின்னாலும் சில ப்ரைவேட் விடுதிகள், ஸ்டார் ஹோட்டல்கள், சொகுசு பங்களாக்கள்னு விடிய விடிய மதுவும...crocodile

முதலைக்கு ஊத்திக்கொடுக்கும் இளைஞர்கள் ! வைரலான வீடியோ !

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் முதலைக்கு பீர் ஊற்றிக் கொடுத்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 
 இந்திய பெண்

தாய்லாந்தில் இறந்த இந்திய பெண்... 2 லட்ச ரூபாய் செலவு செய்த மத்திய அரசு!

அந்த குடும்பத்திற்கு அப்போது தான் விடிவு காலம் பிறக்கத் துவங்கியது. தங்களது ஒரே மகளான பிரக்யா சாப்ட்வேட் படிப்பை முடித்து விட்டு, பெங்களூருவில் மென்பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணியி...


நடக்கும் பழக்கம்

மெதுவாக நடக்குறவங்களுக்கு இத்தனை நோய்கள் வருமா? அட என்னப்பா சொல்லுறீங்க!

மூளையின் மேற்பரப்பில் சிறிய புள்ளிகள் இருப்பது தெரியவந்தது. அதாவது இது வயதானவர்களுக்கான அறிகுறியாகும். Beer

பேப்பர் பாட்டீலில் பீர்! சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி!!

உலகிலேயே முதன்முதலாக பேப்பர் பாட்டிலில் பீர் விற்பனை செய்யும் திட்டத்தை கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் கையிலெடுத்துள்ளது. 

 
தந்தை

தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திக் கொண்ட மகள்! வைரலாகும் வீடியோ!

ஆண் பிள்ளைகள் தான் வேண்டும் என்று இந்த காலத்திலும் நம் நாட்டில் பலரும் வேண்டிக் கொள்கிறார்கள். ஆனாலும் உலகம் முழுவதுமே பெண் குழந்தைகளுக்கு தான் பாசம் அதிகமிருக்கும் என்பதை நிரூபிக...


பாலம்

சீனாவில் மேம்பாலம் இடிந்ததில் 3 பேர் பலி

சீனாவில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பல கடும் சேதமடைந்தன. சீனாவில் உள்ள யாங்க்சு மாகாணம் உ...Iran

40 ஆண்டுகள் மைதானத்திற்குள் பெண்கள் மறுப்பு.. ஈரான் நாட்டில் அவலம்!

ஈரான் நாட்டில் 40 ஆண்டுகளாக மைதானத்திற்குள் சென்று போட்டியை காண பெண்கள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தனர். கால்பந்து சமௌனம் இதனைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டதால், தற்போது பெண்களுக...Modi Jinbing

எப்போ வருவார்? எப்போ போவார்? மோடி ஜின்பிங் நிகழ்ச்சி நிரல்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். இந்த சந்திப்பின் நிகழ்ச்சி...

2018 TopTamilNews. All rights reserved.