சகோதரனின் குழந்தைக்கு தாயான சிறுமி: வீட்டை விட்டு ஓடி அண்ணனை திருமணம் செய்துகொண்ட சம்பவம்!

அதனால்தான் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியுள்ளார்.

போஜ்பூர் மாவட்டத்தில் சகோதர – சகோதரி உறவு கொண்ட இருவர் காதலித்து வந்துள்ளனர். ஒருக்கட்டத்தில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது சகோதரனிடம் கூற, இருவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை சிறுமி கடத்தப்பட்டு விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி தனது சகோதரனை திருமணம் செய்துகொண்டு போலீசில் தஞ்சம் புகுந்தனர்.

அப்போது தான் சிறுமி கடத்தப்பட்டதாக அவரின் தந்தை புகார் அளித்தது தெரியவந்தது. உடனே அந்த சிறுமி இது என சகோதரர் தான்; கணவர் அல்ல என்று அந்தர் பல்டி அடித்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி கூறியதாவது; – : “நாங்கள் பல ஆண்டுகளாக உறவில் உள்ளோம். நான் தாயாகினேன். ஆனால் எங்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. அதனால்தான் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டோம்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமி கடத்தப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரி காதலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இருவரின் குடும்பங்களும், கிராமத்தினரும் இந்த உறவைப் பற்றி பல்வேறு வழிகளில் எதிர்த்து வருகின்றனர். இந்த வழக்கில் நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...