முதல் போட்டியில் மோதும் CSK vs MI டீமில் யாரெல்லாம் இருக்கா? முழு விபரம்

 

முதல் போட்டியில் மோதும் CSK vs MI டீமில் யாரெல்லாம் இருக்கா? முழு விபரம்

ஐபிஎல் போட்டிகள் உற்சாகமாகத் தொடங்கி விட்டன. ரசிகர்கள் இல்லா மைதானத்தில் ஆட்டம் தொடர்கிறது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீம். சென்ற ஆண்டில் ஒரே ஒரு ரன்னில் கோப்பையைத் தவற விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதல் போட்டியில் மோதும் CSK vs MI டீமில் யாரெல்லாம் இருக்கா? முழு விபரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், முரளி விஜய், ஷேன் வாட்சன், டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ரவிந்திர ஜடேஜா, சாம் கரண், தீபக் சாஹர், பியூஸ் சாவ்லா, லுங்கி நிகடி.

முதல் போட்டியில் மோதும் CSK vs MI டீமில் யாரெல்லாம் இருக்கா? முழு விபரம்

மும்பை இண்டியன்ஸ்: ரோஹித் ஷர்மா, டி காக், சூர்ய குமார் யாதவ், க்ருனால் பாண்டியா, ஹிர்த்திக் பாண்டியா, பொலார்டு, ஜேம்ஸ் பட்டின்சன், போல்ட், பும்ரா

டாஸ் வின் பண்ணிய தோனி, மும்பை இண்டியன்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய சொல்லியிருக்கிறார்.

முதல் போட்டியில் மோதும் CSK vs MI டீமில் யாரெல்லாம் இருக்கா? முழு விபரம்

மும்பை இண்டியன்ஸ் டீமில் ரோஹித் ஷர்மா, டி காக் இருவரும் ஓப்பனிங் இறங்கியிருக்கிறார்கள். முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆடி வருகிறார்கள்.

முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்ட்ரிக்கு அனுப்பி ஸ்கோரைத் தொடங்கியிருக்கிறார் ரோஹித் ஷர்மா. இரண்டாம் ஓவர் சாம் கரண் வீசினார்.