அதிமுக கூட்டணிக்கு தலைமை யார்? – முதல்வர் பழனிசாமி பதில்!

 

அதிமுக கூட்டணிக்கு  தலைமை யார்? – முதல்வர் பழனிசாமி பதில்!

திருவாரூரில் முதல்வர் பழனிசாமி மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது” என்றார்.

அதிமுக கூட்டணிக்கு  தலைமை யார்? – முதல்வர் பழனிசாமி பதில்!

தொடர்ந்து பேசிய அவரிடம், கூட்டணிக்கு பாஜக தலைமை வகிக்கும் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு , “தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றியும் யார் தலைமையில் கூட்டணி என்பது பற்றியும் முடிவு ” எடுக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் இது தேவையில்லாத கருத்து” என்று கூறினார்.

அதிமுக கூட்டணிக்கு  தலைமை யார்? – முதல்வர் பழனிசாமி பதில்!

முன்னதாக அதிமுக தலைமையிலான கூட்டணி உள்ள நிலையில் கூட்டணி தலைமை மாற வாய்ப்பிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் முருகன் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.