புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம்?

புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம்?

கொரோனாவின் பாதிப்பின் தாக்கத்தை அதிகம் சந்தித்து வரும் நாடுகளில் இந்தியாவையும் நிச்சயம் சொல்ல வேண்டும். ஏனெனில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, தினசரி புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் இந்தியாவே முதல் இடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 83,87,799 பேரும், இந்தியாவில் 75,54,238 பேரும், பிரேசில் நாட்டில் 52,35,344 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவுக்கு இந்தியாவுக்கும் இடையேயான வித்தியாசம் வெகு விரைவாகக் குறைந்துகொண்டு வருகிறது. இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் இன்னும் ஒரு மாதத்திற்குள் அமெரிக்காவைக் கடந்துவிடும் என்று கணிக்கிறார்கள்.

புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம்?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,399 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
55,722 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய அளவில் குணமடைதல் விகிதம் 88.26 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம்?

தேசிய அளவில் குணமடையும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் கேரளா இரண்டாம் இடத்திலும் உள்ளன. கர்நாடகா மூன்றாம் இடத்திலும் தமிழ்நாடு நான்காம் இடத்திலும் உள்ளன.

புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம்?

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் கேரளா இரண்டாம் இடத்திலும் உள்ளன. கர்நாடகா மூன்றாம் இடத்திலும் ஆந்திரபிரதேசம் நான்காம் இடத்திலும் உள்ளன
தமிழ்நாடு ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம்?

தினசரி இறப்பு எண்ணிக்கை பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் மேற்கு வங்கம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் கர்நாடகா நான்காம் இடத்திலும் உள்ளன.