பெரியாருக்கு வாழ்த்து சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை : எல்.முருகன்

 

பெரியாருக்கு வாழ்த்து சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை : எல்.முருகன்

மோடியின் சாதனையை லிம்கா புத்தகத்தில் வெளியிட வேண்டும் என்று என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

பெரியாருக்கு வாழ்த்து சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை : எல்.முருகன்

பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளை சென்னையில் பாஜகவினர் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர். சாரட் வண்டியில் சென்ற பாஜக தலைவர் முருகன் 70 அடி நீள கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.

பெரியாருக்கு வாழ்த்து சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை : எல்.முருகன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன், “இந்தியா பல்வேறு துறைகளின் வளர்ச்சியை சந்தித்துள்ளது. கல்வி ,சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் வளர்ச்சி கண்டுள்ளது. மோடியின் இந்த சாதனைகளை லிம்கா புத்தகத்தில் வெளியிட வேண்டும்” என்று கூறினார் தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு 13 மாணவர்களின் உயிரில் விளையாடியது திமுக தான் என்றும் சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாருக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார்