32 மெகா பிக்சல் செல்பி கேமரா கொண்ட விவோ எக்ஸ்50 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம்

விவோ எக்ஸ்50 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: விவோ எக்ஸ்50 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் விவோ எக்ஸ்50 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விவோ எக்ஸ்50, விவோ எக்ஸ்50 ப்ரோ, விவோ எக்ஸ்50 ப்ரோ ப்ளஸ் ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் 5ஜி தொழில்நுட்பம், பன்ச் ஹோல் கேமரா, 32 மெகா பிக்சல் செல்பி கேமரா, இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் ஆகிய அம்சங்கள் பொதுவாக இடம்பெற்றுள்ளன.

விலை விபரம்:

விவோ எக்ஸ்50 – 3498 சீன யுவான் (தோராயமாக ரூ.37,100) 8ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

விவோ எக்ஸ்50 – 3898 சீன யுவான் (தோராயமாக ரூ.41,300) 8ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

விவோ எக்ஸ்50 ப்ரோ – 4298 சீன யுவான் (தோராயமாக ரூ.45,600) 8ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

விவோ எக்ஸ்50 ப்ரோ – 4698 சீன யுவான் (தோராயமாக ரூ.49,800) 8ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

விவோ எக்ஸ்50 ப்ரோ ப்ளஸ் – 4998 சீன யுவான் (தோராயமாக ரூ.53,000) 8ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

விவோ எக்ஸ்50 ப்ரோ ப்ளஸ் – 5498 சீன யுவான் (தோராயமாக ரூ.58,300) 8ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

விவோ எக்ஸ்50 ப்ரோ ப்ளஸ் – 5998 சீன யுவான் (தோராயமாக ரூ.63,300) 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

Vivo x50

நிறங்கள்:

விவோ எக்ஸ்50 – பிளாக் மிரர், ஷேலோ, லிக்விட் ஆக்ஸிஜன்

விவோ எக்ஸ்50 ப்ரோ – பிளாக் மிரர், லிக்விட் ஆக்ஸிஜன்

விவோ எக்ஸ்50 ப்ரோ ப்ளஸ் – பிளாக் மிரர், லிக்விட் ஆக்ஸிஜன்

விற்பனை:

விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் ப்ரீ-சேல் விற்பனை நடைபெறுகிறது. ஜூன் 6 முதல் விற்பனைக்கு வெளியாகிறது. விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூன் 12 முதல் விற்பனைக்கு வெளியாகிறது. விவோ எக்ஸ்50 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஜூலை மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

`வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு; ஏரியா தகராறு!’- கோவில்பட்டியை பதறவைத்த இளைஞரின் கொலை

வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் கணவனை மனைவி பிரிந்து சென்றார். தனியாக இருந்த கணவன் ஏரியா தகராறில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன்...

காங்கிரசின் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை ராகுல், பிரியங்கா காந்தி பின்பற்றுகிறார்கள்.. பினராயி விஜயன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேரள...

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள் 7.08. 2020 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில் எமகண்டம்...