“கொரானா போயிடுச்சி ,ஸ்கூல் வேன் வந்திடுச்சு “-லண்டன் குழந்தைகளை ஸ்கூலுக்கு போகச்சொல்லும் போரிஸ் ஜான்சன்

“கொரானா போயிடுச்சி ,ஸ்கூல் வேன் வந்திடுச்சு “-லண்டன் குழந்தைகளை ஸ்கூலுக்கு போகச்சொல்லும் போரிஸ் ஜான்சன்

உலகம் முழுவதும் பரவிய கொரானா இங்கிலாந்திலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரை குடித்தது .இங்கு அந்நாட்டு அதிபர் போரிஸ் ஜான்சன் கூட வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார் .இந்நிலையில் அந்நாட்டு அதிபர் போரிஸ் ஜாண்சன் குழந்தைகள் வீட்டிலிருப்பது கொரானாவை விட அவர்களின் எதிர்காலத்துக்கு ஆபத்தானது என்றார் .

“கொரானா போயிடுச்சி ,ஸ்கூல் வேன் வந்திடுச்சு “-லண்டன் குழந்தைகளை ஸ்கூலுக்கு போகச்சொல்லும் போரிஸ் ஜான்சன்

மேலும் அங்குள்ள வடக்கு அயர்லாந்து ,ஸ்கார்ட்லாந்து போன்ற இடங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ,அதுபோல இங்கிலாந்திலும் கோடை விடுமுறைக்கு பிறகு ஸ்கூல் விரைவில் திறக்கவிருப்பதாகவும் கூறினார் .மேலும் அங்குள்ள சுகாதார துறையின் தலைமை மருத்துவர் விட்டி கூறுகையில் ,கொரானா பாதிப்பால் குழந்தைகளின் இறப்பு மிகவும் குறைவு ,கடந்த ஜூன் மாதம் வரையில் வெறும் 10 குழந்தைகள்தான் இறந்துள்ளனர் என்றும் ,70 குழந்தைகள் தொற்று பாதிக்கப்பட்டு குணமாயினர் என்றும் அவர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுவது பெரியவர்களை விட மிக குறைவு என்றும் ,அதனால் அவர்கள் வீட்டிலிருந்து அவர்களின் எதிர்காலத்தை பாழாக்குவதைவிட பள்ளிக்கு சென்று படிப்பதே சிறந்தது ,இதனால் இந்த கோடை விடுமுறைக்கு பிறகு லண்டனில் பள்ளிகள் திறக்கலாம் என்றும் அவர் கூறினார் ,
இதனால் அந்நாட்டு அதிபர் போரிஸ் ஜான்சன் மற்றும் கல்வி செயலாளர் டேவிட் வில்லியம்ஸ் ஆகியோர் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் குழந்தைகள் பள்ளி செல்ல தயாராக இருக்குமாறு கூறினார்கள்

“கொரானா போயிடுச்சி ,ஸ்கூல் வேன் வந்திடுச்சு “-லண்டன் குழந்தைகளை ஸ்கூலுக்கு போகச்சொல்லும் போரிஸ் ஜான்சன்