“டேய் எவ்ளோ திமிர் இருந்தா போலீசையே சுடுவீங்க” எட்டு போலீசை சுட்ட துபேவின் கூட்டாளியை என் கவுன்டரில் சுட்டனர் ..

 

“டேய் எவ்ளோ திமிர் இருந்தா போலீசையே சுடுவீங்க” எட்டு போலீசை சுட்ட துபேவின் கூட்டாளியை என் கவுன்டரில் சுட்டனர் ..

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் எட்டு போலிசை சுட்டுக்கொன்ற கேங்க்ஸ்டர் விகாஸ் துபேயின் உதவியாளர் அமர் துபே இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டனர்.

“டேய் எவ்ளோ திமிர் இருந்தா போலீசையே சுடுவீங்க” எட்டு போலீசை சுட்ட துபேவின் கூட்டாளியை என் கவுன்டரில் சுட்டனர் ..ஜூலை இரண்டாம் தேதி ஒரு போலீஸ் டிஎஸ்பி உள்பட எட்டு போலீசை விகாஸ் துபே என்ற கேங்ஸ்டர் தலைமையிலான குழு சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டது .இந்நிலையில் விகாஸ் துபேவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .அவரை பற்றி தகவல் கொடுப்போருக்கு உ.பி .அரசு 2.5 லட்சம் ரூபாய் சன்மானம் கொடுப்பதாக அறிவித்துள்ளது .துபேவின் தாயார் கூட என் மகனை என் கவுண்டரில் சுட்டு கொல்லுங்கள் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் .
இதற்கிடையே , கான்பூரின் பக்கத்து மாவட்டமான ஹமீர்பூரின் மோத்தா பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் அவரின் உதவியாளர் அமர் துபே கொல்லப்பட்டார் .

“டேய் எவ்ளோ திமிர் இருந்தா போலீசையே சுடுவீங்க” எட்டு போலீசை சுட்ட துபேவின் கூட்டாளியை என் கவுன்டரில் சுட்டனர் ..அதையடுத்து, ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில்,விகாஸ் துபேயின் மூன்று உதவியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர் . அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கேங்ஸ்டர் துபே அந்த பகுதியில் இருக்கிறாரா என்று போலீசார் தேடி வருகிறார்கள்
இதற்கிடையில், துபேவுடன் இருக்கும் 18 ரௌடிகளையும் கைது செய்ய காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் ‘மோஸ்ட் வாண்டட்’ சுவரொட்டிகள் உத்தரபிரதேசம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.