கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமமுக பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடம்!

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமமுக பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமமுக பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடம்!

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமமுக நிர்வாகி வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் தனியார் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.அவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு மற்றும் இதய நோயுடன் கோவிட் தொற்றும் இருக்கும் நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.