இதை தினமும் பால்ல கலந்து குடிச்சா ,கொரானா கால்ல விழுந்து கும்பிட்டு ஓடும் .

 

இதை தினமும் பால்ல கலந்து குடிச்சா ,கொரானா கால்ல விழுந்து கும்பிட்டு ஓடும் .

மஞ்சளில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களுள் தலையாய ஒன்று நோய் எதிர்ப்பு சக்தி ஆகும். நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாத்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது; மேலும் இது நம் உடலை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து, தினமும் ஒரு முறை அருந்தினால் ஜலதோஷம், இருமல் போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் அளித்து சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும் .

இதை தினமும் பால்ல கலந்து குடிச்சா ,கொரானா கால்ல விழுந்து கும்பிட்டு ஓடும் .

இதில் நிறைந்திருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை அதாவது நச்சுப்பொருட்களை தடை செய்யும் குணாதிசயம், நம் உடலை கிருமிகள் அண்டாத வண்ணம் பாதுகாக்கின்றன. மஞ்சளில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி ஆகும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணமும் மஞ்சளுக்கு இருப்பதாக அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆசிய உணவுப் பண்டங்களுக்கு நிறமும் மணமும் தருவதற்கு மட்டுமே பயன்படுவதல்ல மஞ்சள்; புற்றுநோயை உண்டாக்கக்கூடிய புரதத்தைத் தடுக்கக்கூடியதும் கூட என்பது மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்றே ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

லுக்கேமியா என்கிற ரத்தப் புற்றுநோய், விரைப் புற்றுநோய், சருமப் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணம் மஞ்சள் தூளுக்கு உண்டு என்பதை உலகளாவிய சான்றுகள் மூலம் நிரூபிக்க அமெரிக்காவின் ஸ்வான்ஸீ பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி மற்றும் மோரிஸ்ட்டன் மருத்துவமனையிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஹைப்பர்டென்ஷன் எனும் அதிகப்படியான பதற்றத்திற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. ஹைப்பர்டென்ஷன் நோயை குணப்படுத்தவில்லை எனில், அது மாரடைப்பை ஏற்படுத்தலாம். கடுமையான கரோனரி நோய்க்குறி இருக்கும் மனிதர்களில், குர்குமின் ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, LDL எனும் கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைத்துள்ளது