9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

 

9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

பிலவ வருடம் I ஆவணி 24 I வியாழக்கிழமை I செப்டம்பர் 9, 2021

இன்றைய ராசி பலன்!

9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

மேஷம்

சாதகமான நாளாக அமையும். எதிர்பாராத இன்ப திருப்பங்கள் நிகழும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். விரைந்து வேலையை முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு அதிகம். பயனுள்ள காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள்.

9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் அவநம்பிக்கை தோற்றும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் வளர்ச்சி குன்றி காணப்படும். உயர் அதிகாரியின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

மிதுனம்

உற்சாகம் குறைந்து காணப்படும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகத்தை அதிகரிப்பது சாதகமான பலனைப் பெற்றுத் தர உதவும். வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கான வாய்ப்பு அதிகம்.

9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

கடகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

சிம்மம்

அமைதியின்மை காணப்படும். கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். வேலை சூழல் சுமாராக இருக்கும். வாய்ப்புகள் குறைந்து காணப்படும். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. தேவைகள் அதிகரிக்கும்.

9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

கன்னி

தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். மன அழுத்தம் அதிகரிக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. வேலை சூழல் இறுக்கமாக இருக்கும். வேலையில் வீண் தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். இருப்பினும் வாழ்க்கைத் துணைவருடன் உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும்.

9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

துலாம்

இருப்பதை வைத்து திருப்திக்கான வேண்டும். கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றி பெறுவீர்கள். வேலை அதிகமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். குடும்பத் தேவைகள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை நிலவும்.

9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

விருச்சிகம்

நம்பிக்கையான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை காணப்படும். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். நிலுவையிலிருந்த வேலைகளை எல்லாம் முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். கையிருப்பு அதிகரிக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

தனுசு

சாதகமான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

மகரம்

ஏற்ற இறக்கம் என எதுவும் இல்லாத சமமான நாளாக இருக்கும். நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. வேலை சூழல் கவலைக்குரியதாக இருக்கலாம். விழிப்புடன் இருப்பது தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் காணப்படும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. இருக்கும் பணத்தைக் கொண்டு சமாளிப்பீர்கள்.

9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

கும்பம்

மந்தமான நாளாக இருக்கும். தைரியம் குறைந்து காணப்படும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கு காணப்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவு காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு அதிகம்.

9-9-2021 தினப்பலன் – உற்சாகம் குறைந்து காணப்படும்!

மீனம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். வாய்ப்புகள் காணப்படும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் சீரான மனநிலை காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

toptamilnews.com