31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

 

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆடி 15 Iசனிக்கிழமை I ஜூலை 31, 2021

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

மேஷம்

ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் வேலையில் சாதகமான சூழலே காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். தடைகள் பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவை பராமரிப்பது நல்லது. இது கவலையை அளிக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

மிதுனம்

சீரான நாளாக இருக்கும். மனதில் நிதானம், அமைதி காணப்படும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழில் சூழல் சுமாராக இருக்கும். கணவன் மனைவி இடையே திருப்தியான மனநிலை காணப்படும். காதல் உணர்வை வெளிப்படுத்துவீர்கள். பணப் புழக்கம் குறைந்து காணப்படும்.

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

கடகம்

சாதகமான நாளாக இருக்கும். வேலை, தொழில் சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் சற்று குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவ அமைதி காப்பது நல்லது. திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். செலவு, பண இழப்புக்கான வாய்ப்பு உள்ளது.

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

சிம்மம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். அதிக சாதமான பலன்களைப் பெறக்கூடிய நாளாக இருக்கும். வேலையிடச் சூழல் உற்சாகமானதாக இருக்கும். உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இதமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

கன்னி

இன்று சுமாரான நாளாக இருக்கும். வேலை சூழல் கடினமாக இருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காது. தைரியத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வுமேம்படும். பணவரவுக்கு வாய்ப்பு குறைவு. இன்றைய தினம் செலவுகள் அதிகமாக இருக்கும்.

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

துலாம்

சீரான நாளாக இருக்கும். மனதில் திருப்திகரமான நிலை ஏற்படும்.பணிச்சூழல் சுமூகமாக இருக்கும். உங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தி இலக்குகளை அடைவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். இதனால் மகிழ்ச்சிக் குறைவு நிலவும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது..

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

இன்று ஏற்றம் இறக்கம் என இரண்டும் கலந்து காணப்படும். நிதானமாக இன்றைய தினத்தைக் கையாள்வதன் மூலம் சாதகமான நாளாக மாற்றலாம். வேலை சூழல் கடினமானதாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு காணப்படும். வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும்.

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

தனுசு

எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். இன்றைய தினம் சாதகமான நாளாக இருக்காது. வேலை சூழல் கடினமானதாக இருக்கும். வேலையில் ஆர்வக் குறைவு, கவனக் குறைவு அதிகரிக்கும். இதனால் வேலையை முடிக்க முடியாத சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நேரடியாக சந்தித்து பேசுவதை தவிர்ப்பது நல்லது. நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினருக்காகச் செலவு செய்வீர்கள்.

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

மகரம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். எனவே, இன்றைய தினம் முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்துவிட வேண்டாம். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரியின் அங்கீகாரத்தை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் சுமுகமாக இருக்கும்.

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

கும்பம்

அனுகூலமான நாளாக இருக்கும். மனதில் நம்பிக்கையை அதிகரித்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் உற்சாகமானதாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

31-7-2021 தினப்பலன் – சீரான நாளாக இருக்கும்!

மீனம்

நிதானமாக செயல்பட வேண்டிய நாள். இன்றைய தினம் சாதகமாக இருக்காது. மனதில் எழும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்துவிடாமல் நிதானமாக செயல்பட வேண்டும். வேலை சூழல் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. கூடுதல் பொறுப்புகள் உங்கள் மீது சுமத்தப்படலாம். வேலையில் ஏற்பட்ட பாதிப்பை குடும்பத்தில் காட்டாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். சிலருக்கு பண வரவு இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

toptamilnews.com